அண்மைய செய்திகள்

recent
-

மன்/ அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்திற்கு ( தேசிய பாடசாலை ) புதிய அதிபர் நியமணம்

மன்/ அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்திற்கு ( தேசிய பாடசாலை ) இன்று புதிய அதிபராக மைக்கள் கிறிஸ்ரியான் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் இலங்கை அதிபர் சேவையின் தரம் ஒன்றில் உள்ள இவர் முன்பும் இதே பாடசாலையில் அதிபராக கடமையாற்றியிருந்தார் இருந்த போதும் அடம்பன் சமூகம், பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர்கள் என தொடர்ச்சியாக வலயக்கல்விப்பணிப்பாளருக்கு கேட்டுக்கொண்டதற்கு அமைய திரு. மைக்கல் கிறிஸ்ரியான் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  குறித்த பாடசாலையின் முன்னாள்  அதிபரின் மகன் உயர் தரப் பரீட்சையின் போது குறித்த பரீட்சை மண்டபத்தினுள் மறை முகமான முறையில் கையடக்கத் தொலைபேசி ஒன்றை கொண்டு சென்று வாட்ஸ்அப் மூலம் விடையை எழுதிக் கொண்டு இருக்கும் போது  பரீட்சை கடமையில் ஈடு பட்டிருந்த ஆசிரியரிடம் கையும் மெய்யுமாகப்  மாட்டிகொண்டமை குறிப்பிடத்தக்கது 










மன்/ அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்திற்கு ( தேசிய பாடசாலை ) புதிய அதிபர் நியமணம் Reviewed by Author on April 20, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.