ஊரடங்கு காலப்பகுதியில் பொது இடங்களில் நடமாட முடியாது: விசேட வர்த்தமானி வௌியீடு
நேற்று (02) மாலை 6 மணி முதல் நாளை (04) திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையினூடாக அறிவித்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச்சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்திற்கமைவாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலப்பகுதியில் பொது இடங்களில் நடமாட முடியாது: விசேட வர்த்தமானி வௌியீடு
Reviewed by Author
on
April 03, 2022
Rating:

No comments:
Post a Comment