ஹப்புத்தளையில் ஆர்ப்பாட்டக்களத்தில் ஒருவர் மரணம்
இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்ட ஒருவர் உடல் களைப்பு காரணமாக வீதி ஓரத்தில் அமர்ந்திருந்த நிலையில் உயிரிழந்துள்ளார் .
சம்பவத்தில் தங்கமலை பகுதியை சேர்ந்த 48 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சடலம் தற்போது ஹப்புத்தளை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஹப்புத்தளையில் ஆர்ப்பாட்டக்களத்தில் ஒருவர் மரணம்
Reviewed by Author
on
April 29, 2022
Rating:

No comments:
Post a Comment