தென்னாபிரிக்காவில் வௌ்ள அனர்த்தங்களில் சிக்கி 300 பேர் பலி
இந்த நிலையில், குறித்த மாகாணத்தில் அனர்த்த நிலையை பிரகடனம் செய்யுமாறு உள்ளூர் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, வௌ்ளத்தினால் ஏற்பட்ட மண்சரிவுகள் காரணமாக மக்கள் கட்டடங்களுக்குள் சிக்கிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வௌ்ள அனர்த்தங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் எதிர்வுகூறியுள்ளனர்.
தென்னாபிரிக்காவில் வௌ்ள அனர்த்தங்களில் சிக்கி 300 பேர் பலி
Reviewed by Author
on
April 14, 2022
Rating:

No comments:
Post a Comment