உடைமைகளுக்கு சேதம் விளைவிப்பது குற்றம்: இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
எனினும், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் சங்கம் கூறியுள்ளது.
அவசர கால பிரகடனம், சமூக வலைத்தளங்களுக்கான தடை , மக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகளை வழங்காமை உள்ளிட்ட காரணங்களால் நாட்டில் ஆர்ப்பாட்டம் வலுப்பெற்றுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
உடைமைகளுக்கு சேதம் விளைவிப்பது குற்றம்: இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
Reviewed by Author
on
April 05, 2022
Rating:

No comments:
Post a Comment