அண்மைய செய்திகள்

recent
-

நாளை ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் அமுல்படுத்தப்படுகிறது!

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை காலை 7 மணிக்கு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 மேலும், மீண்டும் நாளை பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும், பின்னர் 13ஆம் திகதி அதிகாலை 6 மணிக்கு மீண்டும் தளர்த்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


நாளை ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் அமுல்படுத்தப்படுகிறது! Reviewed by Author on May 11, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.