அண்மைய செய்திகள்

recent
-

நாளை (18) 3 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் நாளை (18) 3 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டினை அமுல்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. 

 ABCDEFGHIJKLPQRSTUVW வலயங்கள்: 

 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை – 2 மணித்தியாலங்கள் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை – 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள் CC வலயங்கள்: காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை – 3 மணித்தியாலங்கள் 

 MNOXYZ வலயங்கள்: 

 காலை 5 மணி முதல் காலை 8 மணி வரை 3 மணித்தியாலங்கள்


நாளை (18) 3 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு Reviewed by Author on May 17, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.