அண்மைய செய்திகள்

recent
-

ஊரடங்கு நீக்கப்படுவது தொடர்பில் அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நீக்கப்படுவது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஊரடங்குத் தளர்வு நாளை காலை 7 மணி முதல் நடைமுறைக்கு வரும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்

தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறையின் தொடராக நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


ஊரடங்கு நீக்கப்படுவது தொடர்பில் அறிவிப்பு! Reviewed by Author on May 09, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.