அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
பல தனியார் வங்கிகள் டொலர் ஒன்றின் விற்பனை விலையை 375 ரூபாவாகவும், டொலர் ஒன்றின் கொள்வனவு விலையை 360 ரூபாவாகவும் அறிவித்திருந்தன
.
ஒரு டொலர் 375 ரூபா
Reviewed by Author
on
May 05, 2022
Rating: 5
No comments:
Post a Comment