அமெரிக்காவில் இனவெறி தாக்குதல் துப்பாக்கி பிரயோகத்தில் பத்து பேர் பலி
பலமணிநேரம் பிரயாணம் செய்து கறுப்பினத்தவர்கள் அதிகமாக வாழும் நகரிற்குள் நுழைந்த சந்தேக நபர் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொள்ளப்பட்டுள்ளார் – சுடப்பட்ட 13 பேரில் அதிகமானவர்கள் கறுப்பினத்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி பிரயோகத்தின் போது சந்தேகநபர் இனவெறி வார்த்தை பிரயோகங்களில் ஈடுபட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் வாகனத்திலிருந்து இறங்கினார் அவர் ஆயுதங்களுடன் காணப்பட்டார் அவர் தனது துப்பாக்கி பிரயோகத்தை நேரடியாக ஒளிபரப்பினார் என  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி பிரயோகத்தின் பின்னர் அந்த நபர் துப்பாக்கியை கையளித்துவிட்டு சரணடைந்துள்ளார்.
அமெரிக்காவில்  இனவெறி தாக்குதல்  துப்பாக்கி பிரயோகத்தில் பத்து பேர் பலி
 Reviewed by Author
        on 
        
May 15, 2022
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
May 15, 2022
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
May 15, 2022
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
May 15, 2022
 
        Rating: 



 
 
.jpg) 

 
 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment