அண்மைய செய்திகள்

recent
-

காலி முகத்திடலில் ஏற்பட்ட கலவரம் - 23 பேர் காயம்

காலி முகத்திடலில் ஏற்பட்ட கலவரம் காரணமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் இதுவரையில் 23 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுள் மூன்று பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலி முகத்திடலில் ஏற்பட்ட கலவரம் - 23 பேர் காயம் Reviewed by Author on May 09, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.