மன்னாரில் 500 ரூபாய் மண்ணென்னை பெறுவதற்கு மக்கள் அதிகாலையில் இருந்து காத்திருப்பு
மேலும் மண்ணென்னை விநியோகத்தில் முரண்பாடுகள் தோற்றம் பெறாத வகையில் செயற்பாடுகளை மேற்கொள்ள மன்னார் பிரதேச செயலாலரால் அப்பகுதியில் கடமையாற்றும் சமூர்தி உத்தியோகஸ்தர்கள் மற்றும் கிராம சேவகர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கடமைக்கு அழைக்கப்பட்டு அவர்களால் எரிபொருள் விநியோகம் மேற்பார்வை செய்யப்படுவதுடன் பொலிஸரும் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது
மன்னாரில் 500 ரூபாய் மண்ணென்னை பெறுவதற்கு மக்கள் அதிகாலையில் இருந்து காத்திருப்பு
Reviewed by Author
on
May 29, 2022
Rating:

No comments:
Post a Comment