மீண்டும் எரிபொருளுக்காக நீண்ட வரிசை
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிழும் இருக்கின்ற எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பெற்றோல் இல்லாத நிலையில் காணப்படுகின்ற நிலையில் இருக்கின்ற எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மக்கள் அதிக அளவில் நீண்ட வரிசையில் நின்று எரிபொருட்களை பெற்றுக்கொள்கின்றனர்
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் டீசல் மண்ணெண்ணை என்பனவும் இல்லாத நிலை காணப்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது
மீண்டும் எரிபொருளுக்காக நீண்ட வரிசை
Reviewed by Author
on
May 08, 2022
Rating:

No comments:
Post a Comment