கொழும்பு பஸ்டியன் மாவத்தையில் துப்பாக்கிச்சூடு- ஒருவர் உயிரிழப்பு; மற்றொருவர் காயம்
காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சைக்காக பரிந்துரைக்கப் பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு பஸ்டியன் மாவத்தையில் துப்பாக்கிச்சூடு- ஒருவர் உயிரிழப்பு; மற்றொருவர் காயம்
Reviewed by Author
on
May 30, 2022
Rating:

No comments:
Post a Comment