அண்மைய செய்திகள்

recent
-

அரச ஊழியர்கள் தனியார் துறையில் பணியாற்றுவதற்கு விடுமுறை?

அரச ஊழியர்கள் தனியார் துறையில் பணியாற்றுவதற்கு 5 ஆண்டுகள் விடுமுறை வழங்குவதற்கான இயலுமை குறித்து ஆராய ஏழு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. 2 வாரங்களில் அமைச்சரவைக்கு இதுதொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.


அரச ஊழியர்கள் தனியார் துறையில் பணியாற்றுவதற்கு விடுமுறை? Reviewed by Author on June 24, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.