மன்னாரில் பல மாதங்களின் பின் லாப் எரிவாயு விநியோகம்.
ஒரு தொகுதி 12.5 கிலோ மற்றும் 5 கிலோ நிறை உடைய லாப் எரிவாயு இவ்வாறு மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.
நீண்ட காலமாக மன்னாரில் லாப் எரிவாயு விநியோகிக்க படாமையினால் பாவனையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்த நிலையில் இன்றைய தினம் மக்களுக்கு விநியோகிக்கப் பட்டுள்ளது.
மன்னாரில் பல மாதங்களின் பின் லாப் எரிவாயு விநியோகம்.
Reviewed by Author
on
June 24, 2022
Rating:

No comments:
Post a Comment