அண்மைய செய்திகள்

recent
-

தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான விசேட செயலமர்வு

வட மாகாண சமூக நலன் உரிமை செயற்பாட்டாளர்களுக்கான தகவல் உரிமை சட்டம் தொடர்பான விசேட செயலமர்வு கிரிசலீஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் யாழ்பாணம் சர்வோதய மண்டபத்தில் இடம் பெற்றது வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய சமூக உரிமை செயற்பாட்டாளர்களுக்கு தகவல் உரிமை சட்டம் தொடர்பாக தெளிவுபடுத்தும் முகமாக குறித்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டு இடம் பெற்றது 

 இவ் நிகழ்வில் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான விரிவுரை Transparency International- Sri Lanka வின் வடமாகாண கிளை முகாமையாளர் நிலக்சி தவராஜா மூலம் இடம் பெற்றது குறித்த செயற்திட்டத்தின் ஊடாக பயிற்சி பெற்ற இளைஞர்கள் மாவட்ட ரீதியில் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடதக்கது






தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான விசேட செயலமர்வு Reviewed by Author on June 17, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.