குத்துச்சண்டையில் இந்தியாவில் தங்கம் வென்ற மாங்குளம் வீராங்கனைக்கு வரவேற்பு!
இந்நிலையில் அவருக்கு நேற்று மாலை மாங்குளத்தில் பெரும் கௌரவிப்பு இடம்பெற்றிருந்தது. மாங்குளம் பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து மாங்குளம் சந்தி வரை வீதி ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட விஜிதா பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார் .
பாராட்டு நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கழக வீரர்கள், மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
குத்துச்சண்டையில் இந்தியாவில் தங்கம் வென்ற மாங்குளம் வீராங்கனைக்கு வரவேற்பு!
Reviewed by Author
on
June 21, 2022
Rating:

No comments:
Post a Comment