எம்.பி பதவியிலிருந்து விலகுகிறார் பசில் ?
அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதன் பின்னர் கட்சியை வழிநடத்தும் பணியில் முழு நேரமாக அவர் ஈடுபடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, நாளை முற்பகல் 11 மணிக்கு பசில் ராஜபக்ஷ ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தவுள்ளார்.
எம்.பி பதவியிலிருந்து விலகுகிறார் பசில் ?
Reviewed by Author
on
June 08, 2022
Rating:

No comments:
Post a Comment