நேற்றிரவு யாழை உலுக்கிய கோர விபத்து! இரு தென்னிலங்கையர் உயிரிழப்பு

இந்த விபத்து தொடர்பில் தெரியவருவது,
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த புகையிரதத்துடன் கார் மோதுண்டு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்றிரவு யாழை உலுக்கிய கோர விபத்து! இரு தென்னிலங்கையர் உயிரிழப்பு
குறித்த விபத்தில் தென்னிலங்கையை சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நேற்றிரவு யாழை உலுக்கிய கோர விபத்து! இரு தென்னிலங்கையர் உயிரிழப்பு
நேற்றிரவு யாழை உலுக்கிய கோர விபத்து! இரு தென்னிலங்கையர் உயிரிழப்பு
Reviewed by Author
on
June 10, 2022
Rating:

No comments:
Post a Comment