கையிருப்பிலுள்ள எரிபொருள் அடுத்த சில நாட்களுக்கு போதுமானது – SLTB
இதேவேளை, நாளை(06) முதல் தனியார் பஸ் சேவைகள் 50 வீதத்தால் குறைக்கப்படும் என பஸ் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது நிலவும் டீசல் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
கையிருப்பிலுள்ள எரிபொருள் அடுத்த சில நாட்களுக்கு போதுமானது – SLTB
Reviewed by Author
on
June 05, 2022
Rating:

No comments:
Post a Comment