இங்கிலாந்தில் வரலாறு காணாத வெப்பம் உருகிய ரயில்வே சிக்னல்!!
இங்கிலாந்தில் உள்ள ரயில்வே சிக்னல் கடும் வெப்பத்தால் உருகியது. சமூக வலைதளத்தில் இந்த படம் பதிவிடப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களின் மேல்நிலை கம்பிகள், தடங்கள் மற்றும் சிக்னல் அமைப்புகள் சேதமடைந்ததால், இங்கிலாந்து முழுவதும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
முதல் ரெட் அலர்ட் நிலையில் உள்ள லண்டன் நகரில், பெரும்பாலான ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் உணவும், பார்பிக்யூ போன்ற உணவுகளை வெளியே சமைப்பதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் வரலாறு காணாத வெப்பம் உருகிய ரயில்வே சிக்னல்!!
Reviewed by Author
on
July 23, 2022
Rating:

No comments:
Post a Comment