நாளைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
குறித்த பிரதேசங்களுக்கு இரவு நேரத்தில் 01 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
CC வலயங்களுக்கு காலை 6 மணி முதல் 8.30 மணி வரை 2 மணி 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்..
இதற்கிடையில், M, N, 0, X Y, Z வலயங்களுக்கு காலை 5.30 மணி முதல் காலை 8.30 மணி வரை 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
நாளைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
Reviewed by Author
on
July 19, 2022
Rating:

No comments:
Post a Comment