எதிர்வரும் காலங்களில் எரிபொருள் விலை குறைக்கப்படலாம் : காஞ்சன விஜேசேகர
ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருட்களின் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு எரிபொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுமாக இருந்தால், அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகளும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எதிர்வரும் காலங்களில் எரிபொருள் விலை குறைக்கப்படலாம் : காஞ்சன விஜேசேகர
Reviewed by Author
on
July 26, 2022
Rating:

No comments:
Post a Comment