அண்மைய செய்திகள்

recent
-

எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

நாடளாவிய ரீதியில் கடுமையாக எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மேலும் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 3 மணி முதல் இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் ஊடாக பாடசாலை வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .


எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை Reviewed by Author on July 23, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.