பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஜூலை 25 முதல் மீள ஆரம்பம் -கல்வியமைச்சு
இது தொடர்பாக அனைத்து அதிபர்களுக்கும், மேலதிகமாக மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், பிராந்தியக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதேசக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஜூலை 25 முதல் மீள ஆரம்பம் -கல்வியமைச்சு
Reviewed by Author
on
July 23, 2022
Rating:

No comments:
Post a Comment