அண்மைய செய்திகள்

recent
-

குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூ.38 ஆக குறைப்பு !

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பேருந்து கட்டணம் 2.23% குறைக்கப்படவுள்ளதுடன் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபாயில் இருந்து 38 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து கட்டணங்களும் நள்ளிரவு முதல் 2.23% குறைக்கப்படும் என போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூ.38 ஆக குறைப்பு ! Reviewed by Author on July 19, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.