அண்மைய செய்திகள்

recent
-

வாக்கெடுப்பு நிறைவு - அடுத்த ஜனாதிபதி யார்?

இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்வு செய்வதற்காக வாக்கெடுப்பு நிறைவடைந்துள்ளது. அதனடிப்படையில் 223 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். 2 பேர் பாராளுமன்றத்திற்கு வருகை தராததன் காரணமாக அவர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.


வாக்கெடுப்பு நிறைவு - அடுத்த ஜனாதிபதி யார்? Reviewed by Author on July 20, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.