இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 6 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி எதிர்வரும் 24 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்
இந்த ஆலோசனை கூட்டத்தில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ஆறு மீனவர்களையும், விசைப்படகையும் மற்றும் கடந்த 2018 முதல் தற்போது வரை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை வசமுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகையும் விடுதலை செய்ய வலியுறுத்தி வருகிற 24-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தின் முன்பாக மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
மேலும் இன்று வெள்ளிக்கிழமை (22) முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அவசர ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 6 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி எதிர்வரும் 24 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்
Reviewed by Author
on
July 22, 2022
Rating:

No comments:
Post a Comment