வாகனங்களுக்கு வாராந்தம் 2 தடவைகள் எரிபொருள் பெற இந்த முறைமை மூலமாக விண்ணப்பிக்க முடியும்.
QR குறியீட்டைப் பயன்படுத்தி வாகன இலக்கத்தகட்டின் கடைசி இலக்கத்தின்படி வாரத்தின் 2 நாட்களுக்கு எரிபொருள் வழங்கப்படும்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி ஆகியவற்றின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இந்த சேவை மூலம் எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியும்.
உங்கள் வாகனத்தை பதிவு செய்ய இங்கே 👇கிளிக் செய்யவும். http://fuelpass.gov.lk மேற்படி விபரத்தை அமைச்சர் காஞ்சன அறிவித்தார்.
வாகனங்களுக்கு வாராந்தம் 2 தடவைகள் எரிபொருள் பெற இந்த முறைமை மூலமாக விண்ணப்பிக்க முடியும்.
Reviewed by Author
on
July 16, 2022
Rating:

No comments:
Post a Comment