இளைஞர் குழுக்களுக்கு இடையே வாள்வெட்டு - ஒருவர் பலி!
நேற்று (26) இரவு இந்த சம்பவம் நடைபெற்ற போதும் முள்ளியவளை பொலிஸ் நிலையத்திற்கு கிராமத்தவர்கள் தெரியப்படுத்தியும் பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
உடலம் மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிசார் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இளைஞர் குழுக்களுக்கு இடையே வாள்வெட்டு - ஒருவர் பலி!
Reviewed by Author
on
July 28, 2022
Rating:

No comments:
Post a Comment