தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிப்பு
இதேவேளை, 2021 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஓகஸ்ட் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
மேற்படி திருத்தப் பணிகள் ஓகஸ்ட் 14ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 45 மையங்களில் நடைபெறவுள்ளன
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிப்பு
Reviewed by Author
on
July 30, 2022
Rating:

No comments:
Post a Comment