மஹிந்த மற்றும் பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை நீடிப்பு !
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் கொண்ட அமர்வே இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என தெரிவித்து இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தார்
மஹிந்த மற்றும் பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை நீடிப்பு !
Reviewed by Author
on
August 02, 2022
Rating:
Reviewed by Author
on
August 02, 2022
Rating:


No comments:
Post a Comment