8 பேர் பலி - 122 பேருக்கு தொற்று உறுதி
மேலும் உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட 4 ஆண்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நேற்றைய தினம் மேலும் 122 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
8 பேர் பலி - 122 பேருக்கு தொற்று உறுதி
Reviewed by Author
on
August 03, 2022
Rating:
Reviewed by Author
on
August 03, 2022
Rating:


No comments:
Post a Comment