மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாம் .
குறித்த நடமாடும் மருத்துவ முகாம், வைத்திய கலாநிதி எல்மர் எட்வேட்,சமூக சேவகர் இ.எட்வின் அமல்ராஜ் மற்றும் புலம் பெயர் தமிழ் உறவுகளின் நிதி மற்றும் பங்களிப்புடன் இடம் பெற்றது.
குறித்த நடமாடும் மருத்துவ முகாமில் கிராம அலுவலர் மற்றும் வைத்தியர்கள் கலந்து கொண்டிருந்ததோடு நாட்டில் மீண்டும் 'கொரோனா' தொற்று அதிகரித்து காணப்படும் நிலையில் உரிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாம் .
Reviewed by Author
on
August 08, 2022
Rating:

No comments:
Post a Comment