மீனவர்களுக்கான எரிபொருள் வழங்காமையால் காட்டாஸ்பத்திரி பேசாலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதற்றம்
பின்னர் குறித்த அதிகாரிகளுடன் பேசி அவர்களுக்கான ஒதுக்கப்பட்ட தொகை எரிபொருள் கொடுக்கப்படும் என தெரிவித்த நிலையில் பதற்றநிலை குறைவடைந்து .
அதிக அளவில் தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் மக்கள் இருக்கும் இந்த பகுதியில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகம் காணப்படுவதால் இது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மீனவர்களுக்கான எரிபொருள் வழங்காமையால் காட்டாஸ்பத்திரி பேசாலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதற்றம்
Reviewed by Author
on
August 06, 2022
Rating:

No comments:
Post a Comment