அண்மைய செய்திகள்

recent
-

தாமரை கோபுரம் செப்டெம்பர் 15 இல் திறக்கப்படும்: உள்நுளைவு கட்டணம் அறிவிப்பு

தாமரை கோபுரம் செப்டெம்பர் 15 ஆம் திகதி முதல் வணிகத்திற்காக திறக்கப்படும் என ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. உள்நுளைவிற்கான கட்டணங்கள் பின்வருமாறு 

 * உள்ளூர் மக்களின் சாதாரண கட்டணம் : ரூ 500 
 *உள்ளூர் வரம்பற்ற கட்டணம் : ரூ 2000 
 * வெளிநாட்டவர் : 20 அமெரிக்க டொலர்கள்


தாமரை கோபுரம் செப்டெம்பர் 15 இல் திறக்கப்படும்: உள்நுளைவு கட்டணம் அறிவிப்பு Reviewed by Author on August 31, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.