எதிர்க்கட்சியில் அமர தீர்மானித்துள்ள SLPP உறுப்பினர்கள்
பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டளஸ் அலகப்பெரும, டிலான் பெரேரா, நாலக கொடஹேவா, பேராசிரியர் சரித ஹேரத், பேராசிரியர் சன்ன ஜயசுமன, கே.பி.எஸ் குமாரசிறி, குணபால ரத்னசேகர, உதயன கிரிந்திகொட, வசந்த யாப்பா பண்டார, மருத்துவர் உபுல் கலப்பத்தி, மருத்துவர் திலக் ராஜபக்ஷ, லலித் எல்லாவல ஆகியோரே இவ்வாறு சுயாதீனமாக எதிர்க்கட்சியில் அமர்வதற்கு தீர்மானித்துள்ளனர்.
எதிர்க்கட்சியில் அமர தீர்மானித்துள்ள SLPP உறுப்பினர்கள்
Reviewed by Author
on
August 31, 2022
Rating:

No comments:
Post a Comment