செலவுகளை குறையுங்கள் – அனைத்து அமைச்சுகளுக்கும் ஜனாதிபதி செயலாளர் அறிவுறுத்தல்
எரிபொருள், மின்சாரம் மற்றும் தொடர்பாடல் வசதிகள் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்துவதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டிடங்களை வாடகைக்கு எடுப்பது அல்லது புதிய குத்தகை அல்லது குத்தகைக்கு செல்வதை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாகனங்களுக்கான தற்போதைய ஒப்பந்தங்களை நீடிப்பதற்கு முன்னர் திறைசேரியின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிந்தவரை காகிதப் பயன்பாட்டைக் குறைத்து, அதற்குப் பதிலாக தொழினுட்ப தொடர்பு தளங்களுக்கு மாறுமாறு அனைத்து நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செலவுகளை குறையுங்கள் – அனைத்து அமைச்சுகளுக்கும் ஜனாதிபதி செயலாளர் அறிவுறுத்தல்
Reviewed by Author
on
August 14, 2022
Rating:
Reviewed by Author
on
August 14, 2022
Rating:


No comments:
Post a Comment