மன்னார் தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபையின் அசமந்த போக்கு-மக்கள் விசனம்.
சிறுவர்களின் நடமாட்டம் காணப்படும் வீதி என்பதினால் அனர்த்தங்கள் ஏற்படும் நிலை உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பாக மன்னார் தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
எனினும் மூன்று தினங்களாகியும் மன்னார் தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபையினர் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
தற்போது அதிக அளவில் நீர் வெளியேறி அருகில் உள்ள வீடுகளுக்குள் நீர் சென்றுள்ளதோடு,அப்பகுதியில் உள்ள வீதிகளில் நீர் தேங்கியுள்ளது.
எனவே உடனடியாக மன்னார் தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபையினர் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார் தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபையின் அசமந்த போக்கு-மக்கள் விசனம்.
Reviewed by Author
on
August 04, 2022
Rating:

No comments:
Post a Comment