நாட்டில் மின் நுகர்வு 20 வீதத்தால் குறைந்துள்ளது: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
இந்நிலைமையினால் மின்வெட்டு நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லையென்றாலும், நீர்மின் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்தால், நீண்டகாலம் மின்வெட்டுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக சுமார் நூறு மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய நீர் கொள்ளளவு ஏற்பட்டுள்ளதாக விசாரணையின் போது தலைவர் சுட்டிக்காட்டினார்.
அனைத்து மின் உற்பத்தி நிலையங்கள் அல்லாத நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு இதுவரை 60 சதவீதமாக அதிகரித்துள்ளது
நாட்டில் மின் நுகர்வு 20 வீதத்தால் குறைந்துள்ளது: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
Reviewed by Author
on
August 04, 2022
Rating:
Reviewed by Author
on
August 04, 2022
Rating:


No comments:
Post a Comment