அண்மைய செய்திகள்

recent
-

கஜமுத்துக்களுடன் நபர் கைது

கஜமுத்துக்களுடன் ஹூரகஸ்மங்ஹந்திய பகுதியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து 8 கஜமுத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் பெறுமதி சுமார் 1 கோடி ரூபா எனவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் 43 வயதுடையவர் எனவும், அவர் ஹூரகஸ்மங்ஹந்திய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கஜமுத்துக்களுடன் நபர் கைது Reviewed by Author on September 24, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.