பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட ஊர்தி வழி போராட்டம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய வாலிபர் முன்னணியும், சர்வஜன நீதி அமைப்பும் முன்னெடுத்த கையெழுத்து திரட்டும் பிரச்சார நடவடிக்கையானது மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் இடம் பெற்றது.
இதன் போது மக்கள்,அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி கையொப்பமிட்டு தமது ஆதரவை வழங்கினர்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட ஊர்தி வழி போராட்டம்
Reviewed by Author
on
September 14, 2022
Rating:

No comments:
Post a Comment