2022 ஆசிய வலைப்பந்தாட்டம்: இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தகுதி
முந்தைய போட்டிகளில் 17- 7, 32 – 16, 47- 25 என்ற கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
இறுதிப் போட்டி நாளை (11) சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 2023 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள உலக குலானா வலைப்பந்தாட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது
2022 ஆசிய வலைப்பந்தாட்டம்: இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தகுதி
Reviewed by Author
on
September 10, 2022
Rating:

No comments:
Post a Comment