தியாக தீபம் திலீபனின் ஊர்தி பவனி மன்னாரை வந்தடைந்தது.
இதன்போது மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
07 நாளான இன்று புதன்கிழமை காலை மடு வீதியூடாக பயணித்து இன்று புதன்கிழமை(21) மாலை மன்னார் நகர் பகுதியை வந்தடைந்தது.
-அதனைத்தொடர்ந்து மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
தியாக தீபம் திலீபனின் ஊர்தி பவனி மன்னாரை வந்தடைந்தது.
Reviewed by Author
on
September 21, 2022
Rating:

No comments:
Post a Comment