அண்மைய செய்திகள்

recent
-

மூன்றரை அடியில் குமார் சங்கக்காரவின் சிலை உருவாக்கப்பட்டது குறித்து சிற்பி ஜெரோமி மார்க் ஊடகங்களுக்கு கருத்து.

மன்னார் வங்காலையை சேர்ந்த இலங்கையின் பிரபல ஓவியரும்,சிற்பியுமான யோ.மெரின் ஜெரோமி மார்க் என்பவரால் மூன்றரை அடியில் குமார் சங்கக்காரவின் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்காரவின் சிலை குறித்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன. 

 குறித்த சிலை யாழ் பல்கலைக்கழகத்திற்கு உருவாக்கப்பட்டுள்ளது என என செய்திகள் வெளியாகி உள்ளது. -இவ்விடயம் தொடர்பாக ஓவியரும் சிற்பியுமான யோ.மெரின் ஜெரோமி மார்க் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார். அதே நேரம் தன்னுடைய சிற்பத்தை twitter பகிர்ந்துள்ள குமாரசங்ககர சிலையை செதுக்கிமைக்கு நன்றியை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது அவரது கருத்து முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது.




மூன்றரை அடியில் குமார் சங்கக்காரவின் சிலை உருவாக்கப்பட்டது குறித்து சிற்பி ஜெரோமி மார்க் ஊடகங்களுக்கு கருத்து. Reviewed by Author on September 21, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.