திரிபோஷா நிறுவனத்திடமிருந்து ஓர் அறிவிப்பு
எனினும், சுகாதார அமைச்சின் பரிந்துரைக்கப்பட்ட சதவீதங்களின்படி, தற்போதைய சூழ்நிலையில் திரிபோஷா உற்பத்திக்கான சோளத்தைக் கண்டுபிடிப்பதில் சிரமம் இருப்பதாக அவர் கூறினார்.
இதற்கிடையில், திரிபோஷா கையிருப்பில் அஃப்லாடொக்சின் சதவீதம் உரிய அளவை விட அதிகமாக இருப்பதாக வெளியான தகவல் தொடர்பாக சுகாதார அமைச்சு தலைமையிலான விசாரணை இன்னும் தொடர்கிறது
.
.
திரிபோஷா நிறுவனத்திடமிருந்து ஓர் அறிவிப்பு
Reviewed by Author
on
September 24, 2022
Rating:
.png)
No comments:
Post a Comment