மன்னார் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள தற்காலிகத் தட்டுப்பாட்டை கவனத்தில் கொண்டு இடம்பெறவுள்ள இரத்த தான முகாம்
(மன்னார் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள தற்காலிகத் தட்டுப்பாட்டை கவனத்தில் கொண்டு/Considering the shortage of blood in the Mannar Blood Bank)
மன்னார் பொறியியலாளர் சம்மேளனம் மற்றும் மன்னார் சிறகுகள் அமைப்பு இணைந்து நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம்-2022
Colossal Blood Donation Camp in Mannar, in collaboration of Institute of Engineers Sri Lanka & Siraguhal Organization-Mannar 2022
திகதி: 06.10.2022 (வியாழக்கிழமை)
Date : 06.10.2022 (Thursday)
இடம் : இரத்த வங்கி, பொது வைத்திய சாலை, மன்னார்
Venue : Blood Bank, General Hospital, Mannar
நேரம் : காலை 8:30 மணி முதல் நண்பகல் 01:00 மணி வரை
Time : 8:30am - 01:00pm
*இந்த link இனை click செய்து உங்கள் வரவினை பதிவுசெய்து கொள்ளவும்*
*For More :*
*Jeruxcy Almeda: 077 9970874*
*Thivya.R : 076 7662300*
உதிரம் கொடுப்போம் உயிர்கள் காப்போம்
Donate Blood & Save Lives
மன்னார் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள தற்காலிகத் தட்டுப்பாட்டை கவனத்தில் கொண்டு இடம்பெறவுள்ள இரத்த தான முகாம்
Reviewed by Author
on
September 30, 2022
Rating:

No comments:
Post a Comment