யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் பெண்ணின் சடலம் !
4 அடி 5 அங்குலம் உயரமுடைய பச்சை நிற சேலை அணிந்த பெண்ணொருவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டு ள்ளார்.
குறித்த சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் வைத்தியசாலை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் பெண்ணின் சடலம் !
Reviewed by Author
on
October 30, 2022
Rating:

No comments:
Post a Comment