போதைப்பாக்குடன் பாடசாலைக்கு வந்த மாணவன் : கையினை அறுத்து மருத்துவமனையில் அனுமதி !
அதனை அடுத்து அதிபர் ஊடாக அப்பகுதி சுகாதார பரிசோதகருக்கு சம்பவம் தொடர்பில் அறிவித்த போது , குறித்த மாணவன் தனது கையினை வெட்டி காயப்படுத்தி உள்ளான். காயத்திற்கு உள்ளன மாணவன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
மாணவனுக்கு எங்கிருந்து பாக்கு கிடைத்தது ? பாடசாலைக்கு அருகில் யாரேனும் விற்பனை செய்கின்றார்களோ ? என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
போதைப்பாக்குடன் பாடசாலைக்கு வந்த மாணவன் : கையினை அறுத்து மருத்துவமனையில் அனுமதி !
Reviewed by Author
on
October 22, 2022
Rating:

No comments:
Post a Comment